சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் நடத்தும் கட்டுரை போட்டி
"போதைப் பொருள் இல்லா சமூகம் பெண்களின் பாதுகாப்புக்கான அடித்தளம் போதைப்பொருள் ஒழிப்பின் பெண்களின் முன்னணி பங்கு"
எனும் கருப்பொருளில் 450-500 சொற்களில் உங்கள் ஆக்கங்களை 28/ 02 /2026 இற்கு முன்னர் 077 9974639 என்ற வாட்சப் (whatsapp) இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
முதலாம் பரிசு - 6000/-
இரண்டாம் பரிசு - 4000/-
மூன்றாம் பரிசு - 2500/-
8 ஆறுதல் பரிசுகள் -1000/-
#போட்டி_விதிமுறைகள்
*மகளிர் மட்டும் பங்குபற்றலாம்
*ஒருவர் ஒரு ஆக்கத்தினை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்
*28.02.2026க்கு பின்னர் கிடைக்க பெறும் ஆக்கங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
*கட்டுரைகள் 450 தொடக்கம் 500 சொற்களுக்குள் அமைதல் வேண்டும்
*வயதில்லை கிடையாது அனைவரும் பங்குபற்றலாம்
*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

Post a Comment