தைப்பொங்கல் என்பது தமிழர்களால் தை மாதம் முதல் நாளில் (ஜனவரி மாத நடுப்பகுதியில்) கொண்டாடப்படும் ஒரு முக்கியமான அறுவடைத் திருநாள் ஆகும். இது சூரியனுக்கும், இயற்கைக்கும், விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக அமைகிறது. தமிழர் திருநாளான இந்த தைப்பொங்கல் விழா இவ்வருடமும் CPR பணியகத்தில் அருட்தந்தையினர் மற்றும் பணியாளர்களினால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது 






சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்
Post a Comment