நீதி சமாதான நல்லிணக்க பணியகம் (CPR ) ஒழுங்கமைப்பு செய்த உலக அமைதி தின விழா கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக மதிப்பார்ந்த கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும் யாழ் அமல மரி தியாகிகளின் மாகாண முதல்வரின் முதன்மை ஆலோசகரும் கலந்து சிறப்பித்தனர் .
வீடியோ 👇
இவ்விழாவில் சர்வ மத குழு சார்பாக மாவட்ட செயலர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அத்தோடு நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் இளைஞர் அணிக்கான சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது
Post a Comment