HomeCPR பிரார்த்தனை மற்றும் நோன்பு நாளாக அனுஷ்டிக்குமாறு போப்பாண்டவர் Xiii லியோ அழைப்பு byCenter for peace and Reconciliation -August 22, 2025 0 போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமைதி, நீதி மற்றும் ஆறுதலுக்காக இறைவனிடம் வேண்டுவதற்கு ஆகஸ்ட் 22 ம் திகதியை பிரார்த்தனை மற்றும் நோன்பு நாளாக அனுஷ்டிக்குமாறு போப்பாண்டவர் Xiii லியோ அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்
Post a Comment