மன்னார் மாநகரில் 11-6-2025 அன்று காற்றலை மின் உற்பத்தி என்ற பெயரில் கனிய வளத்தை அகழ்வதற்கு எதிரான அமைதி வழி எதிர்ப்பு பேரணி பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளுடைய பிரதிநிதிகள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரினதும் ஒத்துழைப்புடனும் பிரமாண்டமாக இடம்பெற்றது.
கனிய வளத்தை அகழ்வதற்கு எதிரான அமைதி வழி எதிர்ப்பு பேரணி OMI-CPR ( JPIC)
byCenter for peace and Reconciliation
-
0
Post a Comment