மன்னார் -தேவன்பிட்டி கிராமத்தில் பெண்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு

 சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால்  மன்னார் -தேவன்பிட்டி கிராமத்தில் பெண்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு மிகவும் சிறப்பாகவும் பயனாளிகளுக்கு பூரண தெளிவு பெற கூடியதான வகையிலும் இடம்பெற்றது. 


இந்நிகழ்வினை சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குனர்,உதவி இயக்குனர் மற்றும் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் உட்பட அலுவலக பணியாளர்கள் நெறிப்படுத்தினார்கள்












0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post