சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் பணியாளர்களுக்கான இயலுமைவிருத்திச் செயற்பாடு 2025.03.22ஆம் திகதி இரு கட்டங்களாக இடம்பெற்றது.
நிகழ்வின் முதல் அமர்வு யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள அமதிகளின் சங்கமம் வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை அருட்தந்தை. லொசின்ரன் அமதி அடிகளார் நெறிப்படுத்தினார்.
இரண்டாவது அமர்வு யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஊடக நிலையத்தின் மறை அலை தொலைக்காட்சி கலையகத்தில் இடம்பெற்றது.
இவ்வமர்வினை அருட்தந்தை. ஸ்ரிபன் அடிகளார் நெறிப்படுத்தினார்.
Nice
ReplyDeletePost a Comment